நடுராத்திரியில் நண்பன் செய்த வேலை.. சாண்டி முன்னாள் மனைவிக்கு நேர்ந்த கொடுமை.!

Published by
பால முருகன்

தொகுப்பாளராக அறிமுகமாகி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவர் நடிகை காஜல் பசுபதி. இவர் நடன இயக்குனர் சாண்டியின் முன்னாள் மனைவியும் கூட. இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக விவகாரத்தும் பெற்றுக்கொண்டார்கள்.

Kaajal Pasupathi
Kaajal Pasupathi [Image Source: Twitter ]

இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய நண்பர் ஆபாச வார்த்தை பேசி தன்னை காயப்படுத்தியதாக காஜல் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய  காஜல் பசுபதி  ” எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர் ஒருவர் இருக்கிறார். ஒரு நாள் எனக்கு வாய்ப்பு இல்லாத காரணத்தால் அவரிடம் நான் உதவி கேட்டேன்.

இதையும் படியுங்களேன்- நயன்தாராவுக்கு அந்த மாதிரி படங்கள் தான் பிடிக்கும்…உண்மையை போட்டுடைத்த இயக்குனர்.!

kaajalpasupathi [Image Source: Twitter ]

ஒரு தொலைக்காட்சியின் தலைமை பொறுப்பில் இருப்பவர்களை அவனுக்கு தெரியும். எனவே, அவனிடம் எனக்கு ஏதேனும் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்குமா அவர்களிடம் பேசி எதாவது எனக்கு வாய்ப்பு இருந்தால் கேட்டு சொல்லு என்று கேட்டேன்.

Kaajal Pasupathi [Image Source: Twitter ]

நான் கேட்டு சில நாள் கழித்து ஒரு 12 ,1 மணி இருக்கும் நடுராத்திரியில் போன் செய்தான். நான் எடுத்து என்னவென்று கேட்டேன்…அப்போது அவன் என்னிடம் தவறான முறையில் ஆபாசமான சில கேள்விகளை கேட்டான். எனக்கு பிடிக்கவில்லை…ரொம்ப  எனக்கு ரொம்ப நெருங்கிய நண்பரே இப்படி என்னை பேசிய ரொம்பவே வருத்தமாக இருந்தது” என சோகத்துடன் பேசியுள்ளார் நடிகை காஜல் பசுபதி.

Recent Posts

“உங்கள் காலடி மண்ணை தொட்டு.,” தவெக தலைவர் விஜயின் ஆவேசமான முழு பேச்சு இதோ….

காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…

22 minutes ago

சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை : எடப்பாடி ஏன் அவசரப்படுகிறார்? அமைச்சர் எஸ்.ரகுபதி கேள்வி!

சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…

29 minutes ago

அது வேற மக்கள்..இது வேற மக்களா? த.வெ.க தலைவர் விஜய் கேள்வி!

சென்னை :  பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…

51 minutes ago

பரந்தூர் வந்தடைந்தார் தவெக தலைவர் விஜய்! உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள்…

காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…

1 hour ago

பிக் பாஸ் டைட்டிலை தட்டி தூக்கிய முத்துக்குமரன்! வாங்கிய பரிசுகள் என்னென்ன தெரியுமா?

சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…

2 hours ago

காசா எல்லையில் ஆனந்த கண்ணீர்.. சுதந்திர காற்றை சுவாசிக்கும் பாலஸ்தீன மக்கள்!

காசா : அக்டோபர் 2023-ல் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போரால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக காசா நகர்…

2 hours ago