லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்து மெகா ஹிட் ஆன திரைப்படம் சண்டக்கோழி. இப்படத்தில் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மீரா ஜஸ்மின் கதாநாயகியாக நடித்திருந்தார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். தற்போது இதே லிங்குசாமி-விஷால்-யுவன் கூட்டணி மீண்டும் சண்டக்கோழி இரண்டாம் பாகம் மூலம் இணைந்துள்ளது.
இப்படத்தின் இசைவெளியீட்டு இன்று நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் விஷால். சண்டக்கோழி முதல் பாகம் நடிகர் சூர்யாவை மனதில் வைத்துதான் உருவாக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் நான் நடித்து விட்டேன் என கூறினார்.
DINASUVADU
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…