தமது 17 வது வயதில் 2016-ம் ஆண்டு வெளிவந்த கிரிக் பார்ட்டி என்ற கன்னட படம் மூலம் திரை உலகிற்கு வந்தவர் பெங்களூரை சேர்ந்த சம்யுக்தா ஹெக்டே.இவர் சமீபத்தில் ஜி.வி. பிரகாஷ் குமாரின் நடிப்பில் வெளியான வாட்ச்மேன் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.
இவர் இணை ஜோடியாக காஜல் அகர்வாலுடன் இணைந்து ஜெயம் ரவி வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்து திரைக்கு வர இருக்கும் கோமாளி படத்தில் நடிக்கிறார். மேலும் இவர் சமூக வலைதளங்களில் அனைவராலும் அதிகமாக பின்தொடரப்படும் கன்னட நடிகை ஆவார்.
சம்யுக்தாவிற்கு சுற்றுலா செல்வது மிகவும் பிடித்த ஒன்றாகும்.இவர் படப்பிடிப்பை முடித்துவிற்று மற்ற நேரங்களில் வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல சுற்றுலா சென்ற இவர்.
ஐரோப்பாவிற்கு சென்ற இடத்தில் சமூக வலைதளங்களில் வெளிநாட்டவர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இது மட்டும் இல்லாமல் சாக்லேட்டும், வெனிலாவும் ஒன்றாக இருந்தால் நன்றாக தானே இருக்கும் என்று நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…