சாமி 2 படத்துன் ட்ரைலர் இதோ…!
நான் சாமி இல்ல, பூதம்- சியான் விக்ரமின் அசத்தலான சாமி 2 படம்.
தற்போது இணையத்தில் கலக்கிவரும் சாமி 2 படத்தின் ட்ரைலர் இதுதான்.அதில் அவர் நான் சாமி இல்ல, பூதம் என்று வசனம் பேசியுள்ளார்.இது அவரின் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.