நடிகர் அஜித் தற்போது தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையும் இயக்குனர் எச்.வினோத் இயக்க, போனிகபூர் தயாரிக்கிறார். அஜித்தின் 61வது படம் என்பதால், இந்த படத்திற்கு தற்காலிகமாக AK61 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்த எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில், படத்தில் தான் நடிப்பதை சமுத்திரக்கனியே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் அறிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து சமுத்திரக்கனி படத்தில் எந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மத்தியில் எழும்பியது. அந்த வகையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இந்த படத்தில் அஜித்திற்கு டஃப் கொடுக்கும் வில்லனாக சமுத்திரக்கனி நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…