பல தடைகளை தாண்டி சர்க்கார் படம் வரும் தீபாவளியன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை எதிர்நோக்கி ரசிகர்களும் காத்திருக்கின்றனர். சர்க்கார் படம் வெளிவருவதற்கு முன்பே பல சாதனைகளை படைத்துள்ளது.
இந்நிலையில், கடந்த வருடம் தீபாவளி ஸ்பெஷலாக மெர்சல் வெளிவந்தது. இந்த வருடம் தீபாவளி ஸ்பெஷலாக சர்க்கார் படம் திரையிடப்படவுள்ளது. இதனையடுத்து, போன வருடம் ட்வீட்டரில் மெர்சல் பட எமோஜியை கொண்டு வந்து ட்விட்டரை அலற விட்டனர்.
இந்த வருடம் வாட்சப்பில் சர்க்கார் படத்திற்கான விஜய் ஸ்டிக்கர்களை கொண்டு வந்து சமூக வலைத்தளங்களை அலற விடவுள்ளனர் விஜய் ரசிகர்கள்.
source : tamil.cinebar.in
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…