பிரபல நடிகையுடன் ஜோடி சேரும் சமுத்திரக்கனி!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
சமுத்திரக்கனி தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரும், நடிகருமாவார். இவர் பல் படங்களை இயக்கியும் நடித்துமுள்ளார். இயக்குனர் சுப்பிரமணியம்சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘வெள்ளை யானை’.
இப்படத்தின் கதாநாயகனாக நடிகர் சமுத்திரக்கனி நடிக்கிறார். இவர் நடிகை ஆத்மீகாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும், இப்படத்தில், காமெடி நடிகர் யோகிபாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)
காசா பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் இது தான் நடக்கும்…ஹமாஸ்க்கு கடும் எச்சரிக்கை விடுத்த டிரம்ப்!
February 11, 2025![donald trump angry](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/donald-trump-angry.webp)
“அனைவருக்கும் மகிழ்ச்சியான, தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்” – பிரதமர் மோடி பதிவு.!
February 11, 2025![NarendraModi -Thaipoosam](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/NarendraModi-Thaipoosam-.webp)