தமிழில் முத்துக்கு முத்தாக, றெக்க, கவண், சுந்திர பாண்டியன், புலிக்குத்தி பாண்டி உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஜானகி தேவி. இவர் சமீபத்திய ஒரு பேட்டியில் கூறிய அதிசய தகவல் அனைவரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அது என்னவென்றால், தன்னுடைய கண்ணனுக்கு முன்னாடி சாமி பால் குடிச்சது என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் ” நான் வாராஹி அம்மனின் தீவிர பக்தையாக மாறிவிட்டேன். ஒருமுறை பஞ்சமி அன்று இரவு வீட்டில் வாராஹி அம்மனுக்கு பூஜை செய்தேன்.
இதையும் படியுங்களேன்- அட்ஜஸ்ட்மெண்ட் இல்லாத சினிமா வேணும்… சீரியல் நடிகை ஜீவிதா காட்டம்.!
அப்போது என் மகளை அழைத்து சாமிக்கு பாலை கொடுக்க சொன்னேன். ஒரு ஸ்பூன் எடுத்து அவள் கொடுத்த பாலை குழந்தை போல் அம்மன் உறிஞ்சி குடிச்சாங்க. அதை பார்த்ததும் எனக்கு கண்ணீரே வந்துவிட்டது. அதன்பிறகு இனிமே எனக்கு இவங்கதான்னு தோன ஆரம்பிச்சது” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
நடிகை ஜானகி தேவி படங்களை தவிர்த்து கயல் என்ற சீரியலிலும் நடித்துள்ளார். இந்த சீரியலில் நடித்ததன் மூலம் தான் இவர் மக்களுக்கு மத்தியில் இன்னும் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…