Categories: சினிமா

என்னாச்சு..? ஆக்ஸிஜன் சிகிச்சையை எடுத்துக் கொண்ட சமந்தா! கலக்கத்தில் ரசிகர்கள்…

Published by
கெளதம்

நடிகை சமந்தா மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை வெளியிட்டதால், ரசிகர்கள் அச்சமடைந்துள்ளனர்.

இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் நடிகை சமந்தா நடிப்பில் கடைசியாக,  வெளியான ‘சாகுந்தலம்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தை ரூ.60 கோடி பட்ஜெட்டில் எடுத்து இருந்தனர். ஆனால் இதுவரை ரூ.10 கோடி மட்டுமே வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் சமந்தா, இன்று தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில், மருத்துவமனையில் தான் ஆக்ஸிஜன் சிகிச்சை பெற்ற போட்டோ, ஜிம்மில் வொர்க் அவுட் செய்த  போட்டோ அடுத்த ஸ்லைடில் அவர் குதிரை சவாரி செய்யும் புகைப்படம், அதைத் தொடர்ந்து ஒரு சுவையான இனிப்பு என பல்வேறு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Samantha undergoes hyperbaric therapy [Image Source : Twitte/@Samantha]

இதில், ஆக்ஸிஜன் சிகிச்சை பெற்ற போட்டோவை பார்த்த பல ரசிகர்கள் சமந்தாவுக்கு என்னாச்சு என கேள்வி எழுப்பி கலக்கத்தில் உள்ளனர். ஆனால், நடிகை சமந்தா தான் இதுநாள் வரை சந்தித்த சந்தர்ப்பங்களின் புகைப்படங்களை தான் வெளியிட்டு இருக்கிறார்.

அண்மையில், நடிகை சமந்தா யோசிடிஸ் என்ற அறிய வகை நோயால் பாதிக்கப்பட்டு இப்பொது மெல்ல மெல்ல குணமடைந்து வருகிறார். அப்போது, தான் சிகிச்சை பெற்ற புகைப்படத்தை தான் அவர் பகிர்ந்துள்ளார்.

Published by
கெளதம்

Recent Posts

தென்னிந்தியாவின் பெருமை., தூத்துக்குடியில் முதல் ஐடி பார்க்! மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

தூத்துக்குடி : தமிழ்நாடு தொழில்துறை சார்பில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்…

7 hours ago

சரித்திரத்தில் பெயர் பதித்த நிதிஷ்குமார் ரெட்டி! மெல்போர்ன் மைதானம் அளித்த கௌரவம்!

மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது , பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் பார்டர்…

8 hours ago

சின்சான்ஜி கிறிஸ்தவ சபை 115வது பட்டமளிப்பு விழா : ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பட்டம் பெற்றனர்!

தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…

10 hours ago

முகுந்தன் விவகாரம்., ” அது எங்கள் உட்கட்சி பிரச்சனை., நீங்கள் பேச வேண்டாம்! ” அன்புமணி காட்டம்!

விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…

10 hours ago

டிராவை நோக்கி ‘பாக்சிங் டே’ டெஸ்ட்! விட்டுக்கொடுக்காத ஆஸ்திரேலியா., திணறும் இந்தியா!

மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…

11 hours ago

புதுச்சேரியில் ரூ.2 ஏற்றம் காணும் பெட்ரோல், டீசல் விலை! எந்த பகுதியில் எவ்வளவு? விவரம் இதோ…

புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…

12 hours ago