அல்லு அர்ஜுன் நடித்துவரும் புஷ்பா திரைப்படத்தில் ஒரே ஒரு குத்து பாட்டுக்கு சமந்தா ஆட உள்ளாராம்.
தெலுங்கு ஸ்டைலிஷ் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரமாண்டமாக தயாராகி வரும் திரைப்படம் புஷ்பா. இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. முதல் பாகம் டிசம்பர் 17ஆம் தேதி வெளியாக உள்ளது. சுகுமார் இந்த படத்தை இயக்கி உள்ளார்.
தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளிலும் பிரமாண்டமாக இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்த திரைப்படத்தில் ரஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை சமந்தா ஆட உள்ளாராம். இந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. தமிழ் தெலுங்கில் முன்னணியில் இருக்கும் சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாட உள்ளார் என்கிற செய்தி திரையுலகில் பேசுபொருளாகியுள்ளது.
டெல்லி : நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நேற்றைய தினம் டெல்லியில்…
சென்னை : நேற்று முன் தினம் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சர் பொறுப்பு…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…