கணவரின் படம் வெற்றி பெற மலையில் நடுந்து சிறப்பு தரிசனம் செய்த சமந்தா

Published by
murugan

இவர்கள் இருவரும் மலையில் ஏறுவதற்கு எந்த விதமான வாகனத்தையும் பயன்படுத்தாமல்,படிகளில் சென்று சிறப்பு தரிசனம் செய்துள்ளனர். தற்போது அந்த புகைப்படங்கள்  இணைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான நாக சைதன்யாவும் , சமந்தாவும் நடித்து உள்ள திரைபடம் “மஜிலி”. இப்படத்தை இயக்குனர் சிவா நிர்வனா இயக்கி உள்ளார்.

இப்படம் வருகின்ற  5-ம்  தேதி வெளியாக உள்ளது.படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்நிலையில் “மஜிலி” திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என நடிகர் நாக சைதன்யாவும் , சமந்தாவும் திருப்பதி எழுமலையான் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்தனர்.

இவர்கள் இருவரும் மலையில் ஏறுவதற்கு எந்த விதமான வாகனத்தையும் பயன்படுத்தாமல்,படிகளில் சென்று சிறப்பு தரிசனம் செய்துள்ளனர். தற்போது அந்த புகைப்படங்கள்  இணைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இவர்கள் இருவரும் மனம் படத்தில் நடித்தபோது காதலார்களாக மாறிவிட்டனர்.பிறகு சில முன்பு தான் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

3 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

4 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

5 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

5 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

5 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

6 hours ago