நடிகை சமந்தா நடிக்கின்ற படங்கள் எல்லாம் தற்போது மிகவும் பிரபலமாகிக் கொண்டு இருக்கிறது. சமீபத்தில் இவர் நடித்த யு டர்ன் படம் நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
இந்நிலையில், தற்போது இவர் miss granny என்கிற கொரிய படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளாராம்.இந்த படத்தின் கதை என்னவென்றால் 70 வயது பாட்டி ஒருவர் ஒரு ஸ்டுடியோவில் போட்டோ எடுத்ததும் 20 வயதுப்பெண்ணின் உடலுக்கு வந்துவிடுகிறார். 20 வயதுப்பெண்ணின் உடலில் இருக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம் சமந்தா. 70 வயது பாட்டியாக பிரபல நடிகை ஒருவர் நடிக்கிறாராம்.
source : tamil.cinebar.in
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…