சல்மான் கான் இனி 2 வருடம் சிறையில்!! : ஜோத்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
இந்தி சினிமாவின் ஒபனிங் கிங் என வர்ணிக்கப்படும் பாலிவுட் ஸ்டார் சாலமன் கான், சிலவருடங்களுக்கு முன்னர் ஷூட்டிங் சென்றபோது மானை சுட்டதாக கூறி வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.
இதன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நடைபெற்று வந்த ஜோத்பூர் நீதிமன்றம் மான்களை வேட்டையாடிய வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட சல்மான்கானுக்கு 2 ஆண்டுகள் சிறை விதித்தது ஜோத்ப்பூர் நீதிமன்றம்.
மேலும் இந்த வழக்கில் இருந்த சையீப் அலிகான், தபு, நீலம் , சோனாலி ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்