சினிமாவில் நடிகர்கள், நடிகைகளின் காதல் குறித்த கிசு கிசு தகவல்கள் அடிக்கடி இணையத்தில் வைரலாவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என எல்லா மொழிகளும் கலக்கி வரும் நடிகை பூஜா ஹெக்டே பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான் கானை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகை பூஜா ஹெக்டே தற்போது “சர்க்கஸ்” எனும் திரைப்படத்திலும், சல்மான்கானுடன் “Kisi Ka Bhai Kisi Ki Jaan” எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவர்கள் இருவரும் ஒன்றாக பணியாற்றியதன் மூலம் தான் இவர்களுக்குள் காதல் மலர்ந்ததாகவும் பாலிவுட் சினிமா வட்டாரத்தில் சொல்கிறார்கள்.
இதையும் படியுங்களேன்- இவர் உழைப்பெல்லாம் வீணாக போனதே… அதிர்ஷ்டமில்லா சியான் விக்ரம்.! மொத்த லிஸ்ட் இதோ…
மேலும், தற்போது பூஜா ஹெக்டே மற்றும் சல்மான் கான் இருவரும் ஒன்றாக அதிக நேரம் செலவிடுகிறார்களாம். இதனாலே பூஜாவுக்கு சல்மான் கான் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மேலும் இரண்டு படங்களில் வாய்ப்பு வாய்ப்பு கொடுத்துள்ளதாம்.இந்த தகவலை பாலிவுட் விமர்சகர் ஒருவர் ட்வீட்டரில் தெரிவித்துள்ளார்.
56 வயதான சல்மான் கான் இன்னும் யாரையும் திருமணம் செய்துகொள்ளவில்லை எனவே இந்த தகவல் உண்மையாக இருக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் வெறும் வந்தது தகவலா அல்லது உண்மை தகவலா என்பதை அவர்கள் தரப்பில் இருந்தே அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…