Sakshi Agarwal: கடைசியாக பிரபு தேவா உடன் ‘பஹீரா’ திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை சாக்ஷி அகர்வால், இப்போது ‘பாயிண்ட் 38’ என்ற மலையாள கிரைம் ஆக்ஷன் திரில்லர் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது புரவி, குறுக்கு வழி, ஆயிரம் ஜென்மங்கள் உள்ளிட்ட சிலபடங்களில் நடித்து வருகிறார். நடிப்பு ஒரு பக்கம் இருக்க, அவ்வப்போது தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களுடன் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
தற்பொழுது, தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவர் எபோழுதும், அரைகுறை ஆடையில் போஸ் கொடுப்பது வழக்கம், அது போல் தான் இப்பொழுதும் போஸ் கொடுத்திருக்கிறார்.
நீல நிற கவுனில் சும்மா ரசிகர்களை மயக்கும் வகையில் போஸ் கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படங்களை பதிவிட்ட அவர், “இந்த மயக்கும் நீல நிற கவுனில் வானத்தின் அமைதியை வெளிப்படுத்தி கனவு காணுங்கள்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …
டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…