நடிகை சாய்பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் வினீத் என்பவரை கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பே இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் பரவியது.
தகவலை தொடர்ந்து பூஜா கண்ணன் தனது சமூக வலைதள பக்கங்களில் இரண்டு நாட்களுக்கு முன்பு மெஹந்தி போட்டிருந்த புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து தனது தனக்கு நிச்சயதார்த்தம் என்பதை அறிவித்தார்.
அரசியல் பேசுனா என்ன தப்பு? கீர்த்தி பாண்டியன் பேச்சு!
இதன் பின் பூஜா கண்ணன் மற்றும் வினீத் ஆகியோருடைய திருமண நிச்சியதார்த்த விழா சமீபத்தில் நடைபெற்றது. இருவருடைய குடும்பமும் பேசி இவர்களுடைய திருமணத்திற்கு சம்மதமும் தெரிவித்துள்ளனர்.
எனவே, தங்களுடைய குடும்பத்தாரின் முன்னிலையில், இருவரும் நேற்று நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்கள். இவர்களுடைய நிச்சயதார்த்த விழாவின் போது எடுக்கப்பட்ட வீடியோக்களும் புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.
வைரலாகி வரும் அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் வினீத் – பூஜா கண்ணன் ஜோடிக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
சாய்பல்லவி நன்றாக நடனம் ஆட கூடிய ஒரு நடிகை எனவே தனது தங்கையின் நிச்சியதார்த்த விழாவில் தனது குடும்பத்துடன் சேர்ந்து ஜாலியாக கூட்டமாக நடனமும் ஆடி இருக்கிறார். அதற்கான வீடியோவும் வைரலாகி வருகிறது.
மேலும், பூஜா கண்ணன் ஸ்டண்ட் சில்வாவின் இயக்கத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான ‘ சித்திரை செவ்வானம்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…