சினிமா

மக்கள் ஏத்துக்க மாட்டாங்க! ஹிட் படத்தை ரிலீஸ் செய்ய யோசித்த விஜய்?

Published by
பால முருகன்

நடிகர் விஜய் ஆரம்ப காலகட்டத்தில் பல தோல்வி படங்களை கொடுத்த பிறகு தான் வெற்றி படங்களை கொடுத்தார். இதுவரை அவருடைய நடிப்பில் பல படங்கள் அவருக்கு பெரிய வெற்றிகளை கொடுத்து மார்க்கெட்டை உயர வைத்து இருக்கிறது. அதில் ஒன்று இயக்குனர் கே.செல்வ பாரதி இயக்கத்தில் கடந்த 2000-ஆம் ஆண்டு வெளியான பிரியமானவளே.

இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பெரிய வெற்றியை பெற்றது. படத்தில் வரும் காதல் காட்சிகள் எல்லாம் அந்த சமயம் பெரிய அளவில் பேசப்பட்டது என்றே சொல்லவேண்டும். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அந்த சமயம் வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆனது.

இந்த திரைப்படத்தை முதலில் மக்கள் ஏத்துக்க மாட்டாங்க என நடிகர் விஜய் நினைத்தாராம். ஏனென்றால். அந்த சமயம் நடிகர் விஜய் காதல் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துமட்டுமே நடித்து வந்தார். கமர்ஷியலாக ஒரு படத்தில் நடிக்கவில்லை. பிரியமானவளே படம் கமர்ஷியல் திரைப்படம் தான். இந்த படத்தில் ஒரு கணவனாக விஜய் நடித்திருப்பார்.

ஆர்யாவை கழட்டிவிட்ட லிங்கு சாமி! பையா 2 படத்தில் இளம் ஹீரோவை களமிறக்கி தரமான சம்பவம்!

படத்தில் நடித்துமுடித்துவிட்டு படத்தை எடிட் செய்த பிறகு விஜய் பார்த்தாராம். பார்த்துவிட்டு இந்த படத்தை ரிலீஸ் செய்யலாமா? மக்கள் ஏத்துப்பாங்களா என்று ஒளிப்பதிவாளர் ஆர்தர் ஆ. வில்சனிடம் கேட்டாராம். அதற்கு ஆர்தர் ஆ. வில்சன் கண்டிப்பாக இந்த படம் உங்களை வேறொரு பரிமாணத்தில் காட்டும் படமும் ஹிட் ஆகும் என்று நம்பிக்கை தெரிவித்தாராம்.

அவர் கூறியதை போல படமும் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆகி குடும்ப ரசிகர்கள் மற்றும் பெண் ரசிகைகள் இந்த படத்தின் மூலம் விஜய்க்கு அதிகமானார்கள். இதனை விஜய்யும் அந்த சமயத்தில் இருந்து தற்போது வரை கூறி வருகிறாராம். ஓவர் முறை ஆர்தர் ஆ. வில்சனிடம் விஜய் பிரியமானவளே படத்திற்கு பிறகு எனக்கு பல வெற்றி படங்கள் வந்திருக்கிறது.

ஆனால், பிரியமானவளே படத்தின் வெற்றியை போல பெரிய அளவிற்கு ரசிகர்கள் கூட்டத்தை எனக்கு எந்த படமும் தேடி தரவில்லை. இந்த திரைப்படத்திற்கு பிறகு தான் எனக்கு பெண்கள் ரசிகை அதிகமானது என்று கூறினாராம். இந்த தகவலை படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஆர்தர் ஆ. வில்சன் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.

Published by
பால முருகன்

Recent Posts

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

5 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

7 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

8 hours ago

புஷ்பா 2 வெளியீடு: நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச் சாவு… தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்!

ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…

9 hours ago

“அம்பேத்கர்… அம்பேத்கர்…” அமித்ஷாவை வன்மையாக கண்டிக்கிறேன் – கொந்தளித்த விஜய்!

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…

10 hours ago

இன்றும், நாளையும் 4 மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் – டெல்டா வெதர்மேன்.!

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…

10 hours ago