பிரபாஸ் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி அகிய மொழிகளில் ஹீரோவாக நடித்துள்ளார். இவர் 2002ம் ஆண்டு “ஈஸ்வர்” என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகினார். இவரின் நடிப்பில் வெளிவந்த “பாகுபலி” என்ற மிகப்பெரிய பட்ஜெட் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதையடுத்து சமீபத்தில் வெளிவந்த “சாஹோ” என்ற ஆக்ஷன் படத்திலும் பிரபாஸ் நடித்திருந்தார். இந்த படத்தை இரண்டு ஆண்டுகளாக எடுக்கப்பட்டதாகும். இப்படம் 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை ஏற்படுத்தியது. இதில் பிரபாஸ் மட்டும் 70 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…