Categories: சினிமா

பிறந்தநாளன்று பிரமாண்ட ட்ரீட் கொடுத்த பாகுபலி பிரபாஸ்! சஹோ பட மேக்கிங் வீடியோ!!!

Published by
மணிகண்டன்

பாகுபலி படம் மூலம் இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார் நடிகர் பிரபாஸ். இன்று அவரது பிறந்தநாளை தெலுங்கு சினிமா ரசிங்கர்கள் மட்டுமல்லாமல் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவர் தற்போது சுஜித் இயக்கத்தில் சஹோ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் சுமார் 300 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் பாலிவுட் நடிகை ஷ்ரதா கபூர் ஹீரோயினாக நடிக்கிறார். கோலிவுட் நடிகர் அருண் விஜய் முக்கிய வேடத்தில் நடிக்கிறார், இப்படத்தின் மேக்கிங் வீடியோ இன்று வெளியாகி உள்ளது. இப்படத்தின் மேக்கிங் வீடியோவில் பிரமாண்டமாக படமாக்கப்பட்ட கார் சேசிங் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
DINASUVADU

Published by
மணிகண்டன்

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

15 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

15 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

15 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

16 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

16 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

16 hours ago