நடிகர் அருண் விஜய் பிரபலமான இந்திய நடிகராவார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான சாஹோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது இவர் அருண் விஜய் ஜிஎன்ஆர் குமாரவேலன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார்.
அருண் விஜய்யின் 30 வது படமான இதில், பலக் லால்வாணி ஹீரோயினாக நடிக்கிறார். மேலும், மூவிங் சைட்ஸ் இந்த திரைபடத்தை தயாரிக்கிறது. இந்நிலையில், இந்த படத்தில் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டபோது அருண் விஜய்க்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘வேலையில் இருக்கும் போது அடிபட்டால் நான் அப்போது வலியை உணர்ந்ததில்லை’ என குறிப்பிட்டு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…