சந்தானம் புதிதாக நடித்துள்ள சபாபதி திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
நடிகர் சந்தானம் நடிப்பில் அடுத்ததாக வெளியாக தயாராக உள்ள திரைப்படங்களுள் ஒன்று சபாபதி. இந்த திரைப்படத்தை ஸ்ரீனிவாச ராவ் என்பவர் இயக்கியுள்ளார். ஆர்.கே.எண்டெர்டைன்மெண்ட் சார்பாக ரமேஷ் குமார் என்பவர் தயாரித்துள்ளார். சாம்.சி.எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ப்ரீத்தி வர்மா ஹீரோயினாகவும், குக் வித் கோமாளி புகழ், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். காமெடிக்கு முக்கியத்துவம் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
இதில் திக்குவாய் பிரச்சனை கொண்ட இளைஞனாக சந்தானம் நடித்துள்ளார். விதி ஒருவரது வாழ்வை எப்படி வேண்டுமானாலும் மாற்றும் என்பது போல கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. ட்ரைலரில் வெளியான அணைத்து காட்சிகளும் ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் இருந்தது. அதே போல, படத்தின் காட்சியமைப்பும் அமைக்கப்பட்டால், படம் நிச்சயம் பெரிய வெற்றி பெரும். இப்படம் நவம்பர் 19ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு தற்போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. நேற்றைய தினம்…
சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலை அடுத்து இந்தியா -…