சாதனையை முறியடிப்பவர் தளபதி விஜய்…!!!
தளபதி விஜய் அவர்களின் சர்க்கார் தினமும் சாதனை படைத்துக்கொண்டு இருக்கிறது. இது அனைத்து மாவட்டங்களிலும் சாதனை படித்துக்கொண்டே இருக்கிறது.
நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம். இந்த படத்தை குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தினமும் சர்க்கார் படம் குறித்து புதிய புதிய தகவல்கள் வெளி வந்து ரசிகர்களை உற்சாகத்தின் உச்சத்துக்கே கொண்டு சென்றுள்ளது.
இந்நிலையில் கேரளாவில் விஜய் ரசிகர்களுக்காக 200 திரையரங்குகளுக்கு மேல் இப்படம் ஒளிபரப்பாகவுள்ளது. இது அங்குள்ள விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. மெர்சல் பட சாதனையை முறியடித்து தளபதி என்றாலே சாதனை படைப்பவர் என்று நிரூபித்துள்ளார்.