ஹரி – விக்ரம் கூட்டணியில் மெகா ஹிட் படமாக வெளிவந்த திரைப்படம் சாமி. இப்படத்தின் இரண்டாம் பாகம் நேற்று வெளியானது. இதற்க்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் எழுந்தாலும், முதல் நாள் வசூல் தியேட்டர்காரர்களை ஏமாற்றவில்லை.
இப்படம் முதல் நாள் வசூல் 6.04 கோடி என நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தை சிபுதமீன்ஸ் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு தேவிஸ்ரீப்ரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ரஜேஷ் கதாநாயகியாக நடித்துள்ளனர்.
DINASUVADU
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…