டெல்லி விமானநிலையத்தில் படமாக்கப்பட்ட சியான் விக்ரமின் சாமி ஸ்கோயர்(Saamy Square) படத்தின் சண்டைகாட்சிகள்…!
சியான் விக்ரமின் நடிப்பிலும்,இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகும் சாமி2(Saamy Two) என்பது அப்படத்தின் டைட்டில் அல்ல சாமி ஸ்கோயர் (Saamy Square) அதாவது சாமி இருமடங்கு என்பதுதான் அப்படத்தின் டைட்டில் ஆகும் என அதிகாரபூர்வ தகவல்களை தந்துள்ளது அப்படத்தின் first look motion போஸ்டர்.
மேலும் இப்போதுதான் அப்படத்தின் ஒரு சில காட்சிகளை டெல்லி விமானநிலையத்தில் படமாக்கியுள்ளது படக்குழு.அடுத்த கட்டமாக ராஜஸ்தான் பறந்துள்ளது விக்ரம் அண்ட் கோ