கை கால் செயலிழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நானும் ரவுடி தான் பட நடிகர்!

நடிகர் லோகேஷ் பாப் ஆதித்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மொக்க ஆப் த டே’ என்ற நிகழ்ச்சியை நடத்தியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் நானும் ரவுடி தான் என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தில் அவர், உடல் இயங்க முடியாத ஒரு ரவுடியாக நடித்துள்ளார்.
இந்நிலையில், அவருக்கு கை, கால் செயலிழந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, இவரது நண்பரும், நடிகருமான கோபி சமூக வலைதளத்தில் அவரது சிகிச்சைக்கு 7 லட்ச ரூபாய் தேவை என சொல்லி உதவிக் கேட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை வருகை முதல்… ரவுடி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு வரை.!
March 21, 2025
திருமணத்துக்கு கூப்பிட மாட்டியா? டென்ஷனாகி பக்கத்துக்கு வீட்டுக்காரர் செய்த அதிர்ச்சி செயல்!
March 21, 2025
எழுதி வச்சிக்கோங்க…சென்னை பிளேஆஃப் போகாது! வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட ஏபி டி வில்லியர்ஸ்!
March 21, 2025