நடிகர் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியானது, 100 நாட்கள் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்று நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில், இலங்கையை சேர்ந்த ஈழத்து பெண் லொஸ்லியா கலந்து கொண்டார். இவர் தனது அட்டகாசமான நடந்ததால், பாடலாலும் பலரது மனதில் இடம் பிடித்துள்ளார். இவருக்கு இணைய பக்கங்களில் தனியாக ஆர்மி குழுக்களும் உள்ளது.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவு பெற்று வெளியே வந்த லொஸ்லியா, அவரது ரசிகர்களுடன் இணைந்து ரவுடி பேபி பாடலுக்கு நடனமாடுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
லக்னோ : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ அணியும் மோதியது. போட்டியில் டாஸ் வென்ற…
ஆந்திரா : ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் மனைவி அன்னா லெஜ்னேவா தனது மகன் தீ விபத்தில் சிக்கி உயிர்தப்பியதற்கு…
சென்னை : தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியீட்டு இருந்தார்.…
லக்னோ : சென்னை அணிக்கு எதிராக இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது. 180 ரன்களுக்கு…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அரசியல் வட்டாரம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. உதாரணமாக, மத்திய அமைச்சரும், பாஜக…
லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் லக்னோவில்…