நடிகர் தனுஷ் ,நடிகை சாய் பல்லவி நடிப்பில் இசை அமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா இசை அமைப்பில் வெளிவந்த பாடல் ரவுடி பேபி.இந்த பாட்டு அனைவர் மத்தியிலும் தனது ஏகோபித்த ஆதரவை பெற்றது.மேலும் அதிகமாக யூடுப்பில் பார்க்கப்பட்ட த்மிழ் பாடல் என்ரூ சாதனை படைத்தது.அதன் பின்னர் சாதனை மேல் சாதனை படித்து வருகிறது.
தமிழ் திரை உலகத்தையே உற்று நோக்க வைத்துள்ளது.இதில் நடிகை சாய் பல்லவியின் நடனம் அனைவரையும் கவர்ந்தது.தற்போது இந்த பாடல் மேலும் ஒரு சாதனையை படைத்துள்ளது.
149 நாட்களில் 500 மில்லியன் ஹிட்ஷை இந்திய அளவில் கடந்த 2 வது பாடல் என்ற பெருமைக்கு சொந்தமானது.முதல் இடத்தில் நடிகர் ரன்வீர் சிங்கின் சிம்பா படத்தின் பாடல் 131 நாட்களில் 500 மில்லியன் ஹிட்ஸ் அடித்து முதல் இடத்தில் உள்ளது.இதனால் ரவுடி பேபி ரசிகர்கள் எல்லாம் படு குஷியில் உள்ளனராம்.
மதுரை : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல், ஈரோடு கிழக்கு மற்றும் உ.பியில் மில்கிபூர்…
ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர்…
டெல்லி : 70 சட்டப்பேரவைகள் கொண்ட டெல்லி மாநிலத்திற்க்கு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு…
சென்னை : கடந்த சில நாட்களாக தொடர் உச்சம் கண்டு வந்த தங்கத்தின் விலை நேற்று எந்தவித மாற்றமும் இன்றி…
ஜார்க்கண்ட் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு மிகவும் பிடித்த எண் 7. அவரது…
ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு தேர்தலுக்கான முடிவுகள் இன்று காலை 7 மணி…