சிறகடிக்க ஆசை சீரியல் ..பிஏவை பற்றி உளறி விட்டார் ரோகிணி ..!
சிறகடிக்க ஆசை இன்று – சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைக்கான[ ஆகஸ்ட் 10] கதைக்களத்தை இங்கே காணலாம்.
விஜயா ரோகினியை திட்டினதை பார்த்து பயந்து போய் நிக்கிறாங்க .என்ன ஆன்ட்டி இப்படியெல்லாம் பேசுறீங்க.. ஆமா நீ பேசுனது தப்பு தானே இனிமே இந்த மாதிரி எல்லாம் பேசாதே டாக்டர் செக்கப் எல்லாம் வேண்டாம் சரியா ரோகினி. சரி ஆன்ட்டி ன்னு சொல்றாங்க. இப்ப மனோஜ கூட்டிட்டு போயிட்டு எல்லாம் உன்னால தாண்டா அப்படின்னு திட்டுறாங்க .. நீ தான் முன்னாடியே அவ கிட்ட எல்லாமே சொல்லிட்ட இல்ல இப்ப ஏன் கேக்குற அவ கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி இருந்தான்னு உனக்கு தெரியுமான்னு கேக்குறாங்க முதல்ல அதை பத்தி நீ விசாரி அப்படின்னு சொல்றாங்க .
இப்போ ரோகிணி துணி துவைக்க போறாங்க ஏன்மா அந்த மீனை துவைக்க மாட்டாளா அப்படின்னு கேக்குறாங்க இல்ல ஆன்ட்டி எல்லாம் அந்த ஜோசியக்காரர் சொன்னதுதான் அப்படின்னு சொல்லவும் இவனோட அப்படின்னு தலையில அடிச்சுக்கிறாங்க விஜயா. சரி வாங்க சாப்பிடலாம் அப்படின்னு டைனிங் டேபிள் போறாங்க அப்போ முத்து மீனானு சத்தத்தோட கட்டில் தூக்கிட்டு வராரு .அண்ணாமலை கேக்குறாரு என்னடா இது அப்படின்னு கேக்குறாங்க அப்பா என் பிரண்டு வெளியூருக்கு போறான்பா அவன் கிட்ட இருந்து கொஞ்சம் பணம் கொடுத்து இந்த கட்டில் வாங்கிட்டு வந்திருக்கிறேன் பர்மா தேக்கு பா அப்படின்னு சொல்றாரு..
அதுக்கு விஜயா சொல்றாங்க அதான் எல்லாருக்கும் கட்டில் இருக்குதுல்ல.முது சொல்லுறாரு மேல் ரூமுக்கு போட . முதல்ல மேல ரூமே இல்லையே அப்புறம் எப்படின்னு மனோஜ் கேட்க நாங்க கட்டுவோம் கட்டுனதுக்கப்புறம் போடுவோமுனு முத்து சொல்றாரு .ஏதாவது பேப்பர்ல எழுதினால் தான் அப்படின்னு நக்கல் அடிக்கிறாங்க விஜயாவும் மனோஜும். நீயும் 29 லட்சத்தை பேப்பர்ல எழுதி காட்டினாதான் உண்டு அப்படின்னு முத்து சொல்றாரு .எனது 29 லட்சமா 18 லட்சம் தான் . ஏன் உனக்கு கணக்கு தெரியாதான்னு முத்து கேக்குறாரு . என்னோட ஷார் போக உனக்கு ரவிக்கும் வர வேண்டியது 18 லட்சம் தான் அப்படின்னு சொல்றாரு. ஓஹோ இந்த அளவுக்கு நீ யோசிக்க ஆரம்பிச்சிட்டியா கண்டிப்பா இது பார்லர் அம்மா வேலையா தான் இருக்கும் அப்படின்னு முத்து சொல்லிறாரு.
இப்ப முத்துவோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் கட்டில் செட் பண்ணி போடுறாங்க. ரவியும் சுருதியும் வராங்க வந்து கட்டில் பார்த்துட்டு சுருதி சூப்பரா இருக்குதுப்பா அப்படின்னு சொல்றாங்க அம்மா இது யாருமா வாங்கி இருக்கிறது அப்படின்னு ரவி கேட்கிறார் அந்த முத்து தான் வாங்கி போட்டு இருக்கான் .இப்போ எல்லாரும் வந்துடறாங்க ஸ்ருதி மீனா கிட்ட மீனா கட்டில் சூப்பரா இருக்குது ரெண்டு மூணு தலைமுறை வரைக்கும் இந்த கட்டில் தாங்கும் நல்ல பர்மா தேக்கு அப்படின்னு சொல்றாங்க.. கரெக்டா சொல்ற பல குரல் அப்படின்னு முத்து சொல்றாரு.. இந்த டைம்ல ரவி சொல்லுறாரு என்னோட கம்பெனில ஒரு போட்டி வச்சிருக்காங்க அதுல வின் பண்ணா அவார்டு கொடுக்குறாங்க அப்படின்னு சொல்லவும் மனோஜ் சொல்றாரு அவார்டுக்காக எல்லாம் டைம் வேஸ்ட் பண்ணனுமானு யோசிக்கிற ரவி..
ரவி சொல்றாரு நமக்கு எல்லாருக்கும் ஃபார்ம் வாங்கிட்டு வந்துட்டேன்டா சைன் பண்ணி குடுங்க அப்படின்னு கேக்குறாரு மனோஜ் யோசிச்சுகிட்டே இருக்காரு டே வின் பண்ணா ஒன் லேக் வர பணம் கொடுப்பாங்க அப்படின்னு சொன்னதுமே மனோஜ் ஒன் லாக் அப்படின்னு ஷாக் ஆகி கையெழுத்து போட ஆரம்பிச்சிட்டாரு முத்துவும் முத்துவும் மீனாவும் சந்தோஷத்துல ஒரு லட்சமா அப்படின்னு கையெழுத்து போட ஆரம்பிச்சிடுறாங்க.. இதோட இன்னைக்கு எபிசோட் முடிந்தது .அடுத்த ப்ரோமோல எல்லாருமே போட்டி நடக்கிற இடத்துல இருக்காங்க .
அப்ப ரோகினி பேசிட்டு இருக்காங்க நா மாசம் ரூ.50,000 சம்பாதிக்கிறேன் வீட்டு செலவுக்கு என்னோட ஷேர் கொடுத்துட்டு 25 ஆயிரம் என்னோட செலவுக்கு எடுத்துக்கிறேன் அப்படின்னு சொல்றாங்க .அதுல போட்டி நடத்துற ஒருத்தர் கேக்குறாரு 25 லட்சத்துக்கு செலவு பண்றீங்களா.. ஆமா சார் எங்களோட ட்ரஸ், என்ன பிளாக்மெயில் பண்றவங்க அப்படின்னு உளர்றாங்க.. என்னது பிளாக்மெயில் பண்றவங்களா அப்படின்னு கேக்குறாங்க எல்லாருமே ரோகினியை பாக்குறாங்க இதோட முடிச்சு இருக்காங்க வர எபிசோட்ல எப்படியும் ரோகினி சமாளிக்க தான் போறாங்க பாக்கலாம் என்ன நடக்குதுன்னு..