தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ஜனவரி 10ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்துடன் சூப்பர் ஸ்டாரின் பேட்ட படமும் ரிலீஸாக உள்ளது.
ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் ரிலீஸானதை தொடர்ந்து இன்று விஸ்வாசம் திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸானது. இந்த ட்ரெய்லர் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் படி அமைந்துள்ளது.
இந்த ட்ரெய்லரை இன்று அப்பட்த்தில் நடித்த ரோபோ சங்கர், திருநெல்வேலி ராம் தியேட்டரில் ரசிகர்களுடன் இந்த ட்ரெய்லரை கண்டு ரசித்துள்ளார். இதே தியேட்டரில் தனுஷின் மாரி 2 படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இதிலும் ரோபோ சங்கர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார்.
DINASUVADU
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…