இதனையடுத்து, இதில் புது திருப்பமாக இந்த படத்திற்கு நான் இசையமைக்கவில்லை இது தொடர்பாக யாரும் என்னை அணுகவில்லை என சமூக வலைத்தளங்களில் யுவன் சங்கர் ராஜா பதிவிட்டு இருந்தார். இது குறித்து அவர் கூறியதாவது ” பத்திரிக்கை, ஊடகம் மற்றும் ரசிகர்களுக்கு ஒரு தெளிவு. “தென் மாவட்டம்” படத்தின் இசையமைப்பாளர் நான் தான் என்று என்னை யாரிடமும் கமிட் ஆகவோ, அணுகவோ இல்லை” என்று கூறினார்.
இதனை பார்த்த பலரும் ஆர்.கே.சுரேஷிடம் எதற்காக இப்படி என்பது போல கேள்விகளை எழுப்பினர். இதனை பார்த்த ஆர்கே சுரேஷ் உடனடியாக யுவன் சங்கர் ராஜாவுக்கு பதில் அளிக்கும் விதமாக “வணக்கம் யுவன் சார் நீங்கள் திரைப்படம் மற்றும் லைவ் இன் கச்சேரிக்கு ஒப்பந்தம் செய்துள்ளீர்கள். ஒப்பந்தத்தை தயவுசெய்து சரிபார்க்கவும் நன்றி” என்று கூறி பதிவிட்டுள்ளார்.
அதைப்போல, “தென் மாவட்டம்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு கீழே கடந்த 2022-ஆம் ஆண்டு லவ் கச்சேரி ஒன்று வரப்போவதாக யுவன் சங்கர் ராஜாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அப்போது வெளியீட்டு இருந்த பதிவையும் தற்போது புகைப்படமாக எடுத்து வெளியிட்டுள்ளார். இதனால் உண்மையில் ஆர்கேசுரேஷ் படத்திற்கு யுவன் கமிட் ஆனாரா இல்லையா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…