இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம், “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்”. இப்படத்தில் நடிகர் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக, நடிகை ரிது வர்மா நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை ரிது வர்மா இப்படம் குறித்து பேசுகையில், இப்படம் பயணத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாகவும், பொதுவாக எனக்கு பயணம் பிடிக்கும் என்றும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், எதையும் திட்டமிடாமல் திடீரென மனதில் தோன்றும் ஊருக்கு செல்வது, அங்கு இலக்கில்லாமல் சுற்றி திரிவது மிகவும் பிடிக்கும் இரு கூறியுள்ளார்.
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…