வெளியில் வந்ததும் ரித்விகாவிற்கு காத்திருக்கும் பிரமாண்ட திரைப்படம்
பிக் பாஸ் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் நாம் வெற்றி பெற்று விடுவார்கள் என நினைத்த பொன்னம்பலம், மஹத், டேனியல் என இவர்களை வெளியேற்றி பார்வையாளர்களுக்கே ஷாக் கொடுக்கிறது பிக் பாஸ்.
இந்நிலையில் இந்த சீசனில் நன்றாக விளையாடி வரும் ரித்விகா வெளியில் வந்ததும் பிரமாண்ட படம் ஒன்று காத்திருக்கிறது. அது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் வாழ்கை வயலாற்று படம். அதில் சதீஸ் குமார் என்பவர் எம்.ஜி.ஆராக நடிக்கிறார். எம்ஜிஆரின் மனைவி ஜானகி கதாபாத்திரத்தில் ரித்விகா நடிக்க உள்ளார்.
DINASUVADU