காஷ்மீர், பல்வாமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 44 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தார்கள். அவர்களுக்காக நாடே வருத்தப்பட்டு கொண்டிருக்கின்றனர். இதற்கு பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத கும்பல் பொறுப்பேற்றுக்கொண்டதால், பாகிஸ்தான் மீது இந்திய அரசு பல்வேறு பொருளாதார தடைகளை அமல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் இந்த தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களுக்காக ஓர் அறிக்கை ஒன்றை தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ளது. அதில்’ காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் ராணுவ வீரர்கள் உயிரிழந்தது நெஞ்சை பதறவைக்கிறது. அவர்களுக்கு வீரவணக்கங்களை செலுத்தி , அவர்கள் குடும்பங்களுக்கு அனுதாபங்களையும் கூறிக்கொள்கிறோம்.
மேலும், இந்த தாக்குதலுக்கு நாடு எந்த வகையில் பதிலடி கொடுத்தாலும் இந்திய மக்களுடன் சேர்ந்து நடிகர் சங்கமும் உடன் இருப்போம். என தேச பக்தி உடன் தெரிவித்து கொள்கிறோம்.’ என குறிப்பிடப்பட்டிருந்தது.
DINASUVADU
டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில்…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அத்தொகுதிக்கு இன்று…
நேபாளம்: நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று (ஜன,7) நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.35 மணியளவில், நேபாள், திபெத் எல்லையில் 7.1 ரிக்டர்…
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிவேகமாக வந்த…
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இவிகேஎஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து…
சென்னை :இட்லி தோசைக்கு ஏற்ற பூண்டு பொடி தயார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். தேவையான…