நோயை கொண்டு வந்தவன் பணக்காரன்! அதன் பின்விளைவுகளை முன் நின்று நெஞ்சில் தாங்குபவன் பாமரன் – இயக்குனர் ரத்னகுமார்

Default Image

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்துவதற்காக இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதனால், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவருமே வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர். 
இந்நிலையில், இயக்குனர் ரத்னகுமார் தனது ட்வீட்டர் பக்கத்தில், நோய் பணக்காரன் கொண்டு வந்ததாகவே இருக்கட்டும். ஆனால் அதன் பின்விளைவுகளை முன் நின்று நெஞ்சில் தாங்குபவன் பாமரன். அவனை கவனியுங்கள். இது போன்ற கடைக்கோடி குழந்தையின் சிரிப்பில் தான் இறைவனை காணலாம் என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்