இன்றைய சமூகத்தில் பல மூட நம்பிக்கைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் பிரபலங்கள் வெளியிடும் ஒவ்வொரு படங்களும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துகிற வகையில் இருந்தாலும், இன்னும் நடிகர்களின் பேனர்களுக்கு பாலபிஷேகம் செய்யும் மூட பழக்கவழக்கம் இன்னும் ஒழியவில்லை.
இது குறித்து ஐஏஎஸ் சகாயம் அவர்கள் பேசுகையில், படிப்பறிவில் குறைவாக உள்ள வடமாநிலங்களில் கூட நடிகர்களின் பேனர்களுக்கு பாலபிஷேகம் செய்வதில்லை. ஆனால் தமிழகத்தில் இந்த நிலை நிலவுவது வருத்தத்தை அளிப்பதாக கூறியுள்ளார்.
source : tamil.cinebar.in
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…