வெளியானது சர்கார் பாடல்கள் …!தளபதி விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம் ..!
சர்கார் படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
முருகதாஸ் இயக்கியுள்ள சர்கார் படத்தில் தளபதி விஜய் நடித்துள்ளார். இந்த படம் குறித்த மிகப்பெரிய எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. அவ்வப்போது புதுப்புது அப்டேட்கள் மற்றும் 2 பாடல்களை வெளியிட்டு மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி வருகின்றனர்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் இன்று மாலை நடைபெற்றது .ஏற்கனவே ரகுமான் இசையமைத்து வெளியிடப்பட்ட 2 பாடல்களும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.இந்நிலையில் மீதமுள்ள பாடல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.