செஞ்சுரி பாக்ஸ் வெளியிட்ட, ஜேம்ஸ் கேமரூனின் அவதார் திரைப்படமானது கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த படம் வெளியாகி உலக அளவில் அதிக வசூலை வசூலித்து சாதனைப் படைத்திருந்தது.
இந்நிலையில், இந்த படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில தொழில்நுட்ப காரணங்களால் தாமதமாகிக் கொண்டே இருந்தது. இதனையடுத்து டிஸ்னி நிறுவனம் அவதார்-2 குறித்த அதிகாரப்பூரவ அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 2021-ஆம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி வெளியாகும் என்று டிஸ்னி நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…