கதைக்கு தேவைன்னா எப்படினாலும் நடிப்பேன்-பிரபல நடிகை பேட்டி
நடிகை ரெஜினா கேசன்ட்ரா “கண்ட நாள் முதல் ” திரைப்படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் இவர் நடித்த “கேடி பில்லா கில்லாடி” , “மாநகரம் ” , “சரணவன் இருக்க பயமேன் ” ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர் அளித்த பேட்டியில் ,எனக்கு சினிமாவை பற்றி அதிகம் தெரியாது.எந்த கதாபாத்திரத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தெரியாது. ஆனால் தற்போது நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன்.கதைக்கு தேவைப்பட்டால் எந்தமாதிரியான கேரக்டரிலும் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.