நடிகர் பார்த்திபன் வீட்டிற்கு சர்பிரைஸ் விசிட் அடித்த “தளபதி விஜய்”
சமீபத்தில்இயக்குனரும்,நடிகருமான பார்த்திபன் மற்றும் நடிகை சீதா ஆகியோரது மகள் கீர்த்தனாவுக்கும் திரைப்பட எடிட்டர் ஸ்ரீகாந்த் பிரசாத்தின் மகன் அக்ஷசைக்கும் திருமணம் நடந்து முடிந்தது.
இந்நிலையில் இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் வீட்டிற்கு நடிகர் தளபதி விஜய் நேற்று சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளார்.
பார்த்திபனின் மகள் கீர்த்தனாவுக்கும், மாப்பிள்ளை அக்ஷசைக்கும் பூங்கொத்து கொடுத்து திருமண வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.