காஞ்சனா 4: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்த்த திரைப்படம் என்றால் அது காஞ்சனா படம் தான். இதுவரை மூன்று பாகங்கள் வெளியாகி இருக்கும் நிலையில் தற்போது 4-வது பாகமும் விரைவில் உருவாக உள்ளதாக லேட்டஸ்டான தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் ராகவா லாரன்ஸ் காஞ்சனா படத்தின் 4-வது பாகம் உருவாக உள்ளதாக அறிவித்திருந்தார். இதனை அடுத்து தற்போது காஞ்சனா 4-வது பாகத்தை ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து அந்த படத்தினை தயாரிக்கவும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
மேலும், படத்திற்கான படப்பிடிப்பும் வருகின்ற செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…