மீண்டும் நடிக்க ரெடி அரசியல் நோ ஸ்ருதியின் ஓபன் டாக்
நடிகை சுருதி ஹாசன் கோலிவுட் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நட்சத்திரம்.இவர் தற்போது படங்களில் ஆர்வம் செலுத்தாமல் இசையில் ஆர்வம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இவர் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த இருப்பதாக தற்போது தெரிவித்துள்ளார்.
மேலும் நீங்கள் அரசியலில் அப்பாவுடன் இணைந்து பணியாற்றுவீர்களா என்ற கேள்விக்கு அவர் இப்போதைக்கு எனக்கு அரசியலுக்கு வருவது குறித்து யோசிக்க வில்லை என கூறியுள்ளார்.
மேலும் அவர் நல்ல கதைகள் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.