ஜெயலலிதாவாக நடிக்க ரெடி மஞ்சிமா மோகனின் ஓபன் டாக்
நடிகை மஞ்சிமா மோகன் கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை. இந்நிலையில் இவர் தற்போது ஜெயலலிதாவின் பயோபிக் படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த படத்தில் நடிக்க இருக்கும் அவர் இது குறித்து பேசியுள்ளார். ஜெயலலிதா மேடத்தின் வாழ்க்கை படத்தில் நடிக்க இருக்கும் நான் முதலில் அவரின் வரலாறை தெரிந்து கொள்ள வேண்டும்.அவரை எனக்கு பிடிக்க வேண்டும்.இப்போது நான் அவரின் வாழ்க்கை படத்தில் நடிக்க தயாராகி விட்டேன் என்றும் கூறியுள்ளார்.