நடிகை காயத்ரி சுரேஷ் பிரபலமான மலையாள நடிகையாவார். இவர் தமிழில் வெங்கட் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக 4ஜி படத்தில் நடித்துள்ளார். மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர் சில தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை காயத்ரி சுரேஷ் பேட்டி ஒன்றில், அவரை சிலர் தொடர்பு கொண்டு படங்களில் நடிக்க வாய்ப்பு அளிப்பதாகவும், அதற்கு பதிலாக தயாரிப்பாளர்கள் ஆசைக்கு இணங்க வேண்டும் என்றும் கூறியதாகவும், பட வாய்ப்புக்காக படுக்கைக்கு தயாரா? என்று செல்போனில் குறுந்தகவல் அனுப்பியதாகவும் கூறியுள்ளார்.
மேலும், நடிகை காயத்ரி கூறுகையில், அவர்கள் அனுப்பிய குறுந்தகவலுக்கு பதிலளிக்கவில்லை. பதில் சொன்னால் உரையாடல் தொடரும். பதில் அனுப்பாமல் இருந்தால் எனது எண்ணம் புரிந்து ஒதுங்கி விடுவார்கள்.” என்றும் கூறியுள்ளார்.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…