இயக்குனர் சீனுராமசாமி கோலிவுட் திரையுலகில் பல வெற்றி படங்களை கொடுத்த முன்னணி இயக்குநர். இவரின் படங்களை விரும்பாத மக்களே இருக்க முடியாது. இவர் இயக்கிய அனைத்து படங்களுக்கும் இசைமைப்பாளர் யுவன் தான் இசை அமைத்து வருகிறார். சமீபத்தில் சீனுராமசாமி இயக்கிய “கண்ணேகலைமானே ” ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து இவர்களின் கூட்டணியில் சமீபத்தில் உருவாக்கிய படம் “மாமனிதன்”. இந்த படத்தில் நாயகனாக நடிகர் விஜய்சேதுபதி நடித்து அசத்தியுள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தை மிகுந்த ஆவலோடு காத்திருக்கும் ரசிகர்களுக்கு புதியதாக ஒரு குட் நியூஸும் கிடைத்துள்ளது.
மீண்டும் சீனுராமசாமி மற்றும் யுவன் கூட்டணியில் புதிய படம் உருவாக இருக்கிறதாம். அதில் ஹீரோவாக அருள்நிதி களமிறங்க இருக்கிறாராம். இதனை கேட்ட ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியில் இந்த சந்தோசத்தை கொண்டாடி வருகிறார்கள்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…