Categories: சினிமா

ராட்சசனின் ராட்சச வசூல்!! விஷ்ணு விஷாலின் கேரியரில் பெஸ்ட்!!

Published by
மணிகண்டன்

இம்மாத தொடக்கத்தில் விஷ்ணு விஷாலின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ராட்சசன். இப்படத்தை முண்டாசுபட்டி இயக்குனர் ராம்குமார் இயக்கி இருந்தார். முந்தைய படத்தை போல காமெடியை கையில் எடுக்காமல், இம்முறை முற்றிலும் புதிய முயற்ச்சியாக த்ரில்லர் வகையில் எடுதத்திருந்தார்.
இப்படத்தின் கதையும், பல திருப்பங்களுடன் விறுவிறு திரைக்கதையும் பார்த்தவர்கள் அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருந்தது. இப்படத்தை பார்த்த பல பிரபலங்களும் படத்தை புகழ்ந்தனர். முக்கிமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை பார்த்துவிட்டு படக்குழுவிறக்கு போன் செய்து தனது பாராட்டை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இப்படத்தின் வசூல் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. இப்படம் தமிழகத்தில் சுமார் 17 கோடி வரை வசூல் செய்துள்ளது. இது.விஷ்ணு விஷால் பட கேரியரில் அதிகபட்ச வசூல் சாதனையாகும்.
DINASUVADU

Published by
மணிகண்டன்

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

58 mins ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 hour ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 hour ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

1 hour ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

1 hour ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

2 hours ago