RashmikaMandanna - Kubera [File image]
குபேரா : இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர்கள் தனுஷ், நாகார்ஜுனா இணைந்து நடிக்கும் ‘குபேரா’ படத்தின் கதாநாயகி ராஷ்மிகா மந்தனாவின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளனர்.
மேலும், அவரது பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு வலு சேர்க்கும் வகையில், ராஷ்மிகா இடம்பெற்றிருக்கும் சிறிய கிளிம்ப்ஸ் வீடியோவையும் அப்படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், நட்ட நடு ராத்திரி வேளையில் தனிமையாக ஒரு அடர்ந்த காட்டுக்குள் கையில் கடப்பாறை உடன் வருவது போலவும், அண்ட் கடப்பாறை வைத்து மண்ணை தோண்டுவது போலவும் கட்சிகள் அமைந்துள்ளது.
பின்னர், அந்த மண்ணை தோண்டிய பின் குழிக்குள் இருந்து ஒரு பெறிய பெட்டியை தொறக்கிறார். அதில், கட்டுக்கட்டாக பணம் இருக்கிறது, அதனை எடுத்துக்கொண்டு வெற்றியின் புன்னைகையுடன் செல்கிறார்.
தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கியுள்ள இப்படத்தில் ரஷ்மிகா, ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த 48 நொடிகள் வீடியோ தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய 6 மொழிகளில் வெளியாகியுள்ளது.
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தில் பெரும் கனவுடன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சஜி, மாரடைப்பால் மறைந்தது அக்கட்சியினரை சோகத்தில்…
சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு…
சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 - 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண்…