பாலிவுட் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான நடிகை ராஷ்மிகா. “கீதா கோவிந்தம்” திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
சமீபத்தில் இவர் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக நடிக்க மறுத்ததாக தகவல் வெளியானது.இந்நிலையில் இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறாராம். ஒருநாள் படப்பிடிப்பிற்கு இவர் சிறிது நேரம் தாமதமாக வந்துள்ளார்.
அதனால் படப்பிடிப்பில் யாரும் அவரிடம் பேசக்கூடாது என கூறிவிட்டார். படப்பிடிப்பில் யாரிடமும் பேசாததால் ராஷ்மிகா ஒரு கட்டத்தில் கண்ணீர் விட்டு அழுதே விட்டார்.
பிறகு இயக்குனர் இன்று சோகமான காட்சிகளை எடுக்க உள்ளதால் அதற்காக தான் இப்படி இப்படி செய்தோம் என கூறியுள்ளார்.
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…
திருச்சி: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் வெளிவந்துள்ள "விடுதலை 2" இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல…
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…
கோவை : ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021இல் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியில்…
நெல்லை : இன்று (டிசம்பர் 20) திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் ஒரு கொடூர கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.…
சென்னை: அமெரிக்காவை சேர்ந்த யூடியூபர் ஜெய் ஸ்ட்ரேஸி (jay streazy) என்பவர், உலகமுழுவதும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு…