விஜய்யுடன் நெருக்கமாக ராஷ்மிகா…. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.!

Published by
பால முருகன்

இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகையான ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார்.

varisu

படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடந்து வரும் நிலையில், அடிக்கடி இணையத்தில் படப்பிடிப்பில் விஜய் இருக்கும் வீடியோவும், புகைப்படங்களும் வைரலாவது வழக்கமான ஒன்று. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சில வீடியோக்களும் இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில், தற்போது விஜய்யுடன் நெருக்கமாக நின்று வாரிசு படப்பிடிப்பில் நடிகை ராஷ்மிகா செல்பி எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமின் ஸ்டோரியின் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்களேன்- வெந்து தணிந்தது காடு, தூக்கத்த நல்லா போடு.! ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்த கௌவுதம் மேனன்..

மேலும், வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியாகவுள்ளது. வரும் அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளி அன்று படத்தின் முதல் பாடல் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்டுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

“திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி”..எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…

1 min ago

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

40 mins ago

தமிழகத்தில் சனிக்கிழமை (19-10-2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

45 mins ago

தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…

1 hour ago

“இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிக்க முயற்சி”…ஆளுநர் ரவி பரபரப்பு பேச்சு!!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…

2 hours ago

பிக் பாஸ் 8 நிகழ்ச்சிக்கு பை சொல்லும் போட்டியாளர்? டேஞ்சர் ஜோனில் சிக்கிய இருவர்!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…

3 hours ago