Raashii Khanna: இன்று கஷ்டம் நாளை ஈஸி! ராஷி கண்ணாவின் ஒர்க் அவுட் வீடியோ!

Raashii Khanna

நடிகை ராஷி கண்ணா தற்போது, தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார். அவர் தனது நடிப்புத் திறனுக்காக சிறிய காலத்திலயே ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றார்.

Raashii Khanna
Raashii Khanna [Image -@raashiikhanna]

கடைசியாக தமிழில் சர்தார் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது, யோதா என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து, தமிழில் அரண்மனை 4 படத்திலும் மேதாவி என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

Raashii Khanna
Raashii Khanna [Image -@raashiikhanna]

முதலில் விளம்பரங்களில் நடிக்க தொடங்கிய நடிகை ராஷி கண்ணா, பின்னர் தெலுங்கில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி கொண்டார். இதனை தவிர்த்து, சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

Raashii Khanna
Raashii Khanna [Image -@raashiikhanna]

திரைப்படத்தில் நடிப்பதை தவிர்த்து தனது உடம்பை கட்டுக்கோப்பாக வைத்து கொள்வதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், இப்போ தான் செய்யும் உடற்பயற்சி வீடியோவை பகிர்ந்துள்ளார். மேலும் அந்த பதிவில், “இன்று கடினமானது நாளை வலிமையானது, வலியை கடந்து செல்லுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Raashii Khanna (@raashiikhanna)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்