கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்!!!ஐஸ்வர்யா தாத்தா !!!!
- பொள்ளாச்சி மாவட்டத்தில் 20 பேர் கொண்ட கும்பல் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாட்டையே பெரும் பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.
- நடிகை ஐஸ்வர்யா தாதா கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடுவார்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்
நடிகை ஐஸ்வர்யா தத்தா கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர்.இந்நிலையில் இவர் பிரபலதொலைக்காட்சியில் ஒளிபரப்ப பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கினார்.
இந்நிலையில் இவர் தமிழ் சினிமாவில் தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் என் அதிரை படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இந்நிலையில் இவர் தற்போது பல திரைபடங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது பொள்ளாச்சி மாவட்டத்தில் 20 பேர் கொண்ட கும்பல் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாட்டையே பெரும் பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த சம்பவம் குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா தாதா தற்போது அளித்த பேட்டியில் , கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடுவார்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.